Thala 57 Movie Pooja Stills





Thala ajith next  untitled movie but now called as Thala57 movie pooja happened today, here some pictures of thala57 movie lauch pooja.

Thala 57 music anirudh , director - siruthai siva, produced by sathyajothi films, other details coming soon.

எப்போது ஆரம்பிக்கும் என்று காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக , வேதாளம் படத்தை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடை பெற்றது .இந்த படத்திலும் இவர்களுடன் கைகோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்ய, கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes