Vikram prabhu in Neruppuda Movie Launch Stills | Neruppuda Movie Cast and Crew





Actor vikram prabhu now turned as  producer, now he started new own production company named as First Artist, First movie of First Artist hero also vikramprabhu. toady his new  movie pooja and production launched. Actor sivakarthikeyan, sathish, producers kalaipuli Thaanu and A.V.M. Saravanan and more celebrities participated the neruppuda movie launch.

Cast and Crew of Vikram prabhu in Neruppuda Movie :

Lead roles : Vikram Prabhu, Nikkigalrani
Supporting Artists : Naan kadavul rajendran, Pon vannaan, aadukalam naren and more
Music : Shaam rolden
Cinemotography : R.D.Rajasekar
Direct by : Ashok kumar ( Tamil Romeo Juliet movie Director Lakshman assistant )
Produced by : First Artist

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் , பிரபு வின் மகனான விக்ரம் பிரபு, கும்கி படத்தில் அறிமுகமாகி அதிரடி , காதல் , காமெடி என்று பல விதமான படங்களில் நடித்து வருகிறார் , நடிப்பினை தொடர்ந்து அடுத்த கட்டமாக தயாரிப்பில் இறங்குகிறார் . பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்று பெயரிடப் பட்டுள்ள அந்த நிறுவனத்தின் முதல் படத்தில் தானே ஹீரோ வாக நடிக்கிறார் . கபாலி படத்தில் வரும் " நெருப்புடா " என்ற பாடல் வரியை தலைப்பாக வைத்துள்ளார்கள் .
இந்த படத்தில் விக்ரம் பிரபு வின் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருக்கிறார் , இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன் , பொன் வண்ணன் , ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கிறார்கள் , ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் , ஆர் .டி . ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் . ரோமியோ ஜூலியட் படத்தினை இயக்கிய லக்ஷ்மனின் உதவியாளராக இருந்த அஷோக் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் .
விக்ரம் பிரபு வின் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் உடன் , சந்திரா ஆர்ட்ஸ் இன்னோவேஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள் .
நெருப்புடா படத்தின் அறிமுக விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் காமெடி நடிகர் சதீசும், தயாரிப்பாளர்களான கலைப் புலி தாணு & ஏ . வி .எம் . சரவணன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் .

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes