Actor Dhanush turn as director

இயக்குநராகிறார் நடிகர் தனுஷ் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் , நடிப்புடன் பாடல் எழுதுவது , பாடுவது என்று பன் முகம் காட்டினார் , அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவான டைரக்சன் ஆசையை இப்போது தொட்டுவிட்டார் , தனது சொந்த நிறுவனம் மூலம் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் தனுஷ் , பவர் பாண்டி என்று தலைப்பு வைத்துள்ள இந்த படத்தில் ராஜ் கிரண் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , பிரசன்னா மற்றும் சாயா சிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் , முண்டாசு பட்டி , ஜோக்கர் படங்களுக்கு இசையமைத்த சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes